Ben dwarshuis
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பென் டக்கெட் அபார சதம்; ஆஸிக்கு 352 ரன்கள் இலக்கு!
ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2025ஆம் ஆண்டு சீசனானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முதல் ஓவரிலேயே பவுண்டரியும், சிக்ஸரையும் விளாசிய பில் சால்ட் 10 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு நடையைக் கட்ட, அடுத்து களமிறங்கிய ஜேமி ஸ்மித்தும் 15 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதனால் இங்கிலாந்து அணி 43 ரன்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Related Cricket News on Ben dwarshuis
-
பிபிஎல் 2024-25: மீண்டும் அசத்திய ஸ்டீவ் ஸ்மித்; ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி சிக்ஸர்ஸ் த்ரில் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2024-25: அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிட்னி தண்டர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2024-25: தொடர் வெற்றிகளை குவிக்கும் சிட்னி சிக்ஸர்ஸ்!
பிக் பேஷ் லீக் 2024-25: பிரிஸ்பேன் ஹீட் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
BBL 2024-25: பரப்பான ஆட்டத்தில் தண்டர்ஸை வீழ்த்தி சிக்ஸர்ஸ் த்ரில் வெற்றி!
பிக் பேஷ் லீக் 2024-25: சிட்னி தண்டர் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 13: பிரிஸ்பேன் ஹீட்டை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சிட்னி சிக்சர்ஸ்!
பிரிஸ்பேன் ஹீட் அணிக்கெதிரான பிபிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ...
-
பிபிஎல் 2022: பென் துவர்ஷுயிஸ் பந்துவீச்சில் வீழ்ந்தது மெல்போர்ன் ரெனிகேட்ஸ்!
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2022: பென் துவர்ஷுயிஸ் பந்துவீச்சில் சுருண்டது ரெனிகேட்ஸ்!
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
ஐபிஎல் 2021: கிறிஸ் வோக்ஸிற்கான மாற்று வீரரை அறிவித்தது டெல்லி!
ஐபிஎல் இரண்டாம் பாதியிலிருந்து விலகிய கிறிஸ் வோக்ஸிற்கு பதிலாக, ஆஸ்திரேலியாவின் பென் துவார்ஷூயிஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24