
BBL: Andre Russell signs with Melbourne Stars (Image Source: Google)
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 11ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கிளென் மேக்ஸ்வென் தலைமையிலான நடப்பு சாம்பியன் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸல் ஒப்பந்தமாகியுள்ளார்.
உலகத்தரம் வாய்ந்த ஆல் ரவுண்டர்களில் ஒருவரான ஆண்ட்ரே ரஸ்ஸல், மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.