
Be it Root or Robinson, every wicket is important for me: Umesh Yadav (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 191 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 290 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மேலும் 99 ரன்கள் முன்னிலையும் பெற்றது. இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!