Advertisement
Advertisement
Advertisement

டெஸ்ட் கிரிக்கெட்டியில் ஸ்டோக்ஸ் புதிய உச்சம்!

இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் போட்டிகளில் 100 சிக்ஸர்கள் அடித்து சாதனைப் புரிந்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan June 25, 2022 • 12:48 PM
Ben Stokes becomes first cricketer in England & third in world to reach this milestone
Ben Stokes becomes first cricketer in England & third in world to reach this milestone (Image Source: Google)
Advertisement

இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியில் இங்கிலாந்து அனியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தனது 100ஆவது சிக்ஸரை அடித்து டெஸ்ட் போட்டிகளில் 100 சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் 3வது வீரர் என்ற நிலையை அடைந்துள்ளார். 

முதல் இன்னிங்ஸில் நியிசிலாந்து அணி 329க்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 264 ரன்களை எடுத்துள்ளது. ஜானி பெயர்ஸ்டோவ் 130 ரன்களுடனும் ஓவர்டன் 89 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். 

Trending


முதலிடம் பிடிக்க பென் ஸ்டோக்ஸிற்கு இன்னும் 7 சிக்ஸர்கள் தேவைப்படுகிறது. ஸ்டோக்ஸ் விரைவில் இச்சாதனைப் படைப்பாரென கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். 

டெஸ்ட் போட்டிகளில் அதிகமான சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் : 

  • பிரண்டன் மெக்குல்லம் 107 
  • ஆடம் கில்கிரிஸ்ட்           100 
  • பென் ஸ்டோக்ஸ்              100 
  • கிரிஸ் கெயில்                  98
  • ஜேக் காலிஸ்                     97 
  • விரேந்தர் சேவாக்            88 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement