
Ben Stokes Rested For The Hundred & T20I Series Against South Africa; Matty Potts Receives Maiden OD (Image Source: Google)
இங்கிலாந்து தற்போது இந்தியாவுடனான தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரை இழந்த இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் நாளை இந்தியாவுடனான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது. இந்த தொடரை வெல்ல இங்கிலாந்து அணி கடுமையாக போராடும்.
இந்தியாவுடானான தொடர் நாளையுடன் முடிவடைகிறது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20, 3 டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.