
Ben Stokes should replace Joe Root as England Test skipper, says Ricky Ponting (Image Source: Google)
இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
ஆஷஸ் தொடரில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் ஆஸ்திரேலியா அணி 3-0 என ஏற்கனவே தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில், இறுதி நாளான இன்று இங்கிலாந்து 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்குகிறது.