Joe root
இங்கிலாந்து ஒருநாள், டி20 அணி கேப்டனுக்கான பரிசீலனையில் பென் ஸ்டோக்ஸ்!
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட இங்கிலாந்து அணியானது அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்ததுடன், லீக் சுற்றுடனே தொடரில் இருந்து வெளியேறி ஏமாற்றமளித்தனர்.
இதனையடுத்து இங்கிலாந்து அணி மீதும் அந்த அணி வீரர்கள் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதிலும் ஜோஸ் பட்லர் தலைமையில் இங்கிலாந்து அணி சமீப காலங்களில் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியுள்ளதால் அவர் மீதும் முன்னாள் வீரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜோஸ் பட்லர் விலகுவதாக அறிவித்தார்.
Related Cricket News on Joe root
-
ஒரு முழு குழுவாக எங்களுக்கு முடிவுகள் கிடைக்கவில்லை - ஜோஸ் பட்லர்!
இது உண்மையிலேயே ஏமாற்றமளிக்கும் செயல்திறன், இன்று நாங்கள் எங்கள் இலக்கை அடையவில்லை, மிகவும் ஏமாற்றமளிக்கிறது என்று இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இங்கிலாந்து 179 ரன்னில் ஆல் அவுட்; அரையிறுதிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஜோ ரூட்டை க்ளீன் போல்டாக்கிய வியான் முல்டர் - காணொளி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் க்ளீன் போல்டாகிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை குவித்த ஜோ ரூட்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்திய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைத்துள்ளார். ...
-
டெத் ஓவர்களில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை - ஜோஸ் பட்லர்!
இப்போட்டியில் நாங்கள் வெற்றி பெறும் வாய்ப்புகள் கிடைத்தன, ஆனால் நீங்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஃப்கான் அபார வெற்றி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பென் டக்கெட் அபார சதம்; ஆஸிக்கு 352 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சாம்பின்ஸ் கோப்பை லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 352 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
IND vs ENG, 2nd ODI: ரூட், டக்கெட் அரைசதம்; இந்திய அணிக்கு 305 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 305 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிராவிட், ரூட் சாதனையை சமன்செய்த ஸ்டீவ் ஸ்மித்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 36ஆவது சதத்தைப் பதிவுசெய்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் சாதனை படைத்துள்ளார். ...
-
IND vs ENG, 1st ODI: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; ரூட், மஹ்மூதிற்கு இடம்!
இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
IND vs ENG: முதலிரண்டு போட்டிகளில் ஜேமி ஸ்மித் விளையாடுவது சந்தேகம்!
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இங்கிலாந்தின் ஜேமி ஸ்மித் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐசிசி ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதை வென்ற ஜஸ்பிரித் பும்ரா!
2024ஆம் ஆண்டிற்கான ஐசிசியின் சிறந்த டெஸ்ட் வீரராக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ...
-
எஸ்ஏ20 2025: கேப்பிட்டல்ஸை வீழ்த்தி ஆதிக்கத்தை தொடரும் ராயல்ஸ்!
பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24