
Bowlers Are Doing Brilliant & Winning The Game For Us, KL Rahul After Defeating PBKS (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 133 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் போட்டி நிறைவுக்கு பின்னர் பேசிய லக்னோ கேப்டன் கே.எல். ராகுல், “நாங்கள் முட்டாள்தனமான கிரிக்கெட்டை விளையாடினோம். முதல் இன்னிங்ஸின் முடிவில் நான் ஏமாற்றமடைந்தேன், எரிச்சலடைந்தேன்.