
BPL: Ravi Bopara Found Guilty Of Ball Tampering; Fined 75 Per Cent Match Fees (Image Source: Google)
வங்கதேசத்தின் உள்ளூர் டி20 தொடரான பங்களதேஷ் பிரீமியர் லீக் டி20 தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இத்தொடரின் சில்ஹெட் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டான முன்னாள் இங்கிலாந்து வீரர் ரவி போபாரா செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி குல்னா டைகர்ஸ் அணிக்கெதிரான போட்டியின் போது ரபி போபாரா பந்தை சேதப்படுத்தியதாக போட்டி நடுவர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.