
Buttler Likely To Pull Out Of Last Test Against India, Might Skip Ashes Too (Image Source: Google)
இங்கிலாந்து அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர். இவர் தற்போது இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் இவருக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ள காரணத்தால், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளிலிருந்து விலகுவதாக நேற்றைய தினம் அறித்தார்.
இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பட்லருக்கு பதிலாக நியூசிலாந்தின் கிளென் பிலீப்ஸை அணியில் ஒப்பந்தம் செய்தது.