
Chris Gayle makes bold prediction about the finalists of T20 World Cup 2022 (Image Source: Google)
எட்டாவது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இந்தாண்டு டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன.
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உட்பட 8 அணிகள் பங்கேற்கும் முதல் சுற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.
இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்த அரு அணிகள் விளையாட வாய்ப்பு உள்ளதாக வெஸ்ட் இண்டீஸின் கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.