
Chris Gayle Targets 15000 T20 Runs After Crossing 14k Milestone (Image Source: Google)
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இப்போட்டியில் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் 67 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 14ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் எனும் சாதனையையும் கிறிஸ் கெயில் படைத்துள்ளார்.
போட்டி முடிவுக்கு பிறகு பேசிய கிறிஸ் கெயில்,“டி20 கிரிக்கெட் போட்டிகளில் 14ஆயிரம் ரன்களை குவிப்பது மிகப்பெரிய சாதனை. ஆனால் நான் இப்போது 15 ரன்களை எட்ட முடிவு செய்துள்ளேன்.