
CPL 2021: Ali Khan's career-best gives Knight Riders big win (Image Source: Google)
சிபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் ஜமைக்கா தலாவாஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தலாவாஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய டிரின்பாகோ நைட் ரைடரஸ் அணி பொல்லார்ட் மற்றும் செய்ஃபெர்ட்டின் இறுதிநேர அதிரடியால் 20 ஓவர்கள் முடிவீல் 4 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய தலாவாஸ் அணியினர் எதிரணி பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமக் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.