
CPL 2021: Brooks, Pretorius helps Tallawahs end losing streak (Image Source: Google)
சிபிஎல் டி20 நேற்று நடைபெற்ற 21ஆவது லீக் போட்டியில் செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் - ஜமைக்கா தலாவாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பேட்ரியாட்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவுசெய்தது.
இதையடுத்டு களமிறங்கிய தலாவாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ப்ரூக்ஸ் 43 ரன்களைச் சேர்த்தார்.
அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணியில் லீவிஸ் 5, கெயில் 12, ட சில்வா 28 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவன் தாமஸ் 35 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.