
CPL 2021: Russell fires fifty in 14 balls as Jamaica Tallawahs thrash Kings (Image Source: Google)
சிபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் - ஜமைக்கா தலாவாஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய தலாவாஸ் அணியில் ஆண்ட்ரே ரஸ்ஸல் 14 பந்துகளில் அரைசதமடித்து அசத்தினார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 255 ரன்களைச் சேர்த்தது.
பின்னர் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுப்பினும் டிம் டேவிட் அரைசதம் கடந்து நம்பிக்கை கொடுத்தார்.