Advertisement
Advertisement
Advertisement

சிபிஎல் 2021: ராயல்ஸ் அணிக்கு 191 ரன்கள் இலக்கு!

பார்போடாஸ் ராயஸ் அணிக்கெதிரான சிபிஎல் டி20 தொடரில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan September 12, 2021 • 21:19 PM
CPL 2021: Saint Lucia Kings set a target on 191
CPL 2021: Saint Lucia Kings set a target on 191 (Image Source: Google)
Advertisement

சிபிஎல் டி20 தொடரில் இன்று நடைபெற்றுவரும் 28 ஆவது லீக் ஆட்டத்தில் செயிண்ட் லூசியா கிங்ஸ் - பார்போடாஸ் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய கிங்ஸ் அணியில் ஆண்ட்ரே ஃபிளட்சர் - ரகீம் கார்ன்வால் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 

Trending


பின் 31 ரன்களில் ஃபிளட்சர் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து ரகீம் கார்ன்வாலும் 40 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய ரோஸ்டன் சேஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து அசத்தினார்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி  6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 56 ரன்களை எடுத்தார். ராயல்ஸ் அணி தரப்பில் கைல் மேயர்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement