Rostan chase
பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் த்ரில் வெற்றி!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 டி20, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்று முதல் தொடங்கியது. இதில், நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று ஆக்லாந்தில் ஊள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் மிட்செல் சாண்ட்னர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் 3 ரன்னிலும், அலிக் அதனாஸ் 16 ரன்னிலும், அகீம் அகஸ்டே 2 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாய் ஹோப் - ரோஸ்டன் சேஸ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷாய் ஹோப் அரைசதம் கடந்து அசத்தியதுடன், 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 53 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Rostan chase
-
ஐசிசி டி20 தரவரிசை: ரோஸ்டன் சேஸ், கேமரூன் க்ரீன் முன்னேற்றம்!
ஐசிசி டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணி வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். ...
-
தவறான முடிவுகளைக் கொடுக்கும் நடுவர்களுக்கும் தண்டனைகள் வழங்க வேண்டும் - ரோஸ்டன் சேஸ்!
கள நடுவர்கள் தவறான முடிவுகள் எடுக்கப்படும்போது சில தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ரோஸ்டன் சேஸ் தெரிவித்துள்ளார். ...
-
2nd Test, Day 2: ரோஸ்டன் சேஸ்-ஷாய் ஹோப் நிதானம்; முன்னிலை நோக்கி வெஸ்ட் இண்டீஸ்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்ற்கு 135 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
WI vs AUS: வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி அறிவிப்பு; ஷாய் ஹோப், பிராண்டன் கிங் ஆகியோருக்கு இடம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஸ்டன் சேஸ் நியமனம்!
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ரோஸ்டன் சேஸும், அணியின் துணைக்கேப்டனாக ஜோமல் வாரிக்கனும் நியமிக்கப்பட்டுள்ளனார். ...
-
பவுண்டரி எல்லையில் அசத்தலான கேட்சை பிடித்த ரோஸ்டன் சேஸ் - வைரலாகும் காணொளி!
ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் லூசியா கிங்ஸ் அணி வீரர் ரோஸ்டன் சேஸ் பிடித்த அசத்தலான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024, Super 8: ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ் அபாரம்; அமெரிக்காவை பந்தாடி விண்டீஸ் அசத்தல் வெற்றி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அமெரிக்கா அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WI vs SA, 2nd T20I: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IND vs WI, 2nd T20I: விராட் கோலி, ரிஷப் பந்த் அரைசதம்; விண்டீஸுக்கு 187 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 187 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆல்டைம் பெஸ்ட் லெவன் அணியை அறிவித்த ரோஸ்டன் சேஸ்!
தனது ஆல்டைம் பெஸ்ட் டி20 லெவன் அணியை வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ரோஸ்டன் சேஸ் அறிவித்துள்ளார். ...
-
சிபிஎல் 2021: ராயல்ஸ் அணிக்கு 191 ரன்கள் இலக்கு!
பார்போடாஸ் ராயஸ் அணிக்கெதிரான சிபிஎல் டி20 தொடரில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சிபிஎல் 2021: ரோஸ்டன் சேஸ் அதிரடியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் வெற்றி!
பேட்ரியாட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
சிபிஎல் 2021 : சதமடித்து மாஸ் காடியா ஃபாஃப்; இமாலய இலக்கை நிரணயித்தது கிங்ஸ்!
செயிண்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கெதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 225 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47