
CPL 2021: TKR pick up easy win despite Tallawahs' late recovery (Image Source: Google)
சிபிஎல் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் ஜமைக்கா தலாவாஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய தலாவாஸ் அணி 15 ரன்களுக்குள்ளாகவே 5 விக்கெட்டுகாளை இழந்து தடுமாறியது. அதன்பின் ஜோடிசேர்ந்த பிராத்வைட் - இமாத் வாசிம் அதிர்டியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஜமைக்கா தலாவாஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக பிராட்வவைட் 58 ரன்களைச் சேர்த்தார்.