
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
இந்தியான் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 49ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ருதுராஜ் கெய்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் முதல் முறையாக சந்திக்கவுள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிரிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
- இடம் - எம் ஏ சிதம்பரம் மைதானம், சென்னை
- நேரம் - இரவு 7.30 மணி
பிட்ச் ரிப்போர்ட்