
Deepak Hooda's confidence was spot on in first ODI, says Suryakumar Yadav (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக தீபக் ஹூட அறிமுக வீரராக களமிறங்கினார்.
இப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில் 6ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய தீபக் ஹூடா 26 ரன்களைச் சேர்த்தார்.
இந்நிலையில் இப்போட்டியில் தீபக் ஹூடாவின் மன உறுதி எப்படி உள்ளதென்பது தெரிந்ததாக சக வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.