
Cricket Image for ஐபிஎல் 2021: ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் டெல்லி பேட்டிங்! (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 20ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மொதவுள்ளது.
சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
இன்றைய போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் கரோனாவிலிருந்து மீண்டு வந்த அக்சர் பட்டேல் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் புவனேஷ்வர் குமாருக்கு பதில் ஜெகதீச சுஜித் மற்றும் கேன் வில்லியம்சன் அணியில் இணைந்துள்ளார்.