
எஸ்ஏ20 2024: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப் (Image Source: Google)
எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியும், கேசவ் மகாராஜ் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியளில் முதலிடத்தில் உள்ளது. அதேசமயம் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 2 போட்டிகாளில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டும், இரண்டாவது போட்டியில் தோல்வியையும் சந்துள்ளது. இதனால் முதல் வெற்றிக்காக ஜோபர்க் அணி கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ஜோபர்க் சூப்பர் ஜெயண்ட்ஸ்
- இடம் - கிங்ஸ்மீத், டர்பன்
- நேரம் - இரவு 9 மணி (இந்திய நேரப்படி)
பிட்ச் ரிப்போர்ட்