எஸ்ஏ20 2025: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பார்ல் ராயல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 18ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
Durban Super Giants vs Paarl Royals Dream11 Prediction: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 18ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இத்தொடரில் டேவிட் மில்லர் தலைமையிலான பார்ல் ராயல்ஸ் அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் 4 வெற்றி, ஒரு தோல்வி என 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதேசமயம் கேசவ் மஹாராஜ் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 போட்டிகளில் ஒரு வெற்றி, மூன்று தோல்வி, இரண்டு முடிவில்லை என 8 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் தள்ளப்பட்டுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Trending
DSG vs PR, SA20 2025: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பார்ல் ராயல்ஸ்
- இடம் - கிங்ஸ் மீத் கிரிக்கெட் மைதானம், டர்பன்
- நேரம் - ஜனவரி 23, இரவு 9.00 மணி (இந்திய நேரப்படி)
DSG vs PR Pitch Report
இப்போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கே பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு சமமான ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. மேற்கொண்டு இங்கு இதுவரை 24 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 13 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 9 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணிகளும் வெற்றிபெற்றுள்ள. மேலும் இங்கு டி20 கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 156 ரன்களாக உள்ள நிலையில், இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 226 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது வெற்றிக்கு வழி வகுக்கலாம்.
DSG vs PR: Head To Head Record
- மோதிய போட்டிகள் - 04
- பார்ல் ராயல்ஸ்- 01
- டர்பன் சூப்பர் ஜெயன்ஸ் - 03
DSG vs PR: Where to Watch?
எஸ்ஏ20 லீக் தொடரின் அனைத்து போட்டிகளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட் ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.
DSG vs PR Dream11 Prediction
- விக்கெட் கீப்பர்: குயின்டன் டி காக், ரூபின் ஹெர்மன்
- வீரர்கள்: டேவிட் மில்லர், லுவான்ட்ரே பிரிட்டோரியஸ், மேத்யூ பிரீட்ஸ்கே
- ஆல்-ரவுண்டர்கள்: ஜோ ரூட், தயான் கலீம்
- பந்து வீச்சாளர்கள்: முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, கேசவ் மகாராஜ், நவீன்-உல்-ஹக்
Durban Super Giants vs Paarl Royals Probable Playing XI
Durban Super Giants Probable Playing XI: மேத்யூ ப்ரீட்ஸ்கீ, பிராண்டன் கிங், கேன் வில்லியம்சன், குயின்டன் டி காக், வியான் முல்டர், ஹென்ரிச் கிளாசென், டுவைன் பிரிட்டோரியஸ், கேசவ் மகாராஜ் (கேப்டன்), ஜூனியர் டாலா, நூர் அகமது, நவீன்-உல்-ஹக்
Paarl Royals Probable Playing XI: லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ஜோ ரூட், ரூபின் ஹெர்மன், டேவிட் மில்லர் (கேப்டன்), மிட்செல் வான் புரன், தினேஷ் கார்த்திக், தயான் கலீம், முஜீப் உர் ரஹ்மான், பிஜோர்ன் ஃபோர்டுயின், துனித் வெல்லாலகே, குவேனா மபாகா
DSG vs PR Dream11 Prediction, DSG vs PR Dream11 Team, Today Match DSG vs PR, SA20 2025, Fantasy Cricket Tips, DSG vs PR Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match Durban Super Giants vs Paarl Royals
Also Read: Funding To Save Test Cricket
Disclaimer:* இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now