Dsg vs pr
அதிக டி20 ரன்கள்: தோனியை பின்னுக்கு தள்ளிய தினேஷ் கார்த்திக்!
இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் நேற்று பார்லில் உள்ள போலண்ட் பார்க்கில் நடைபெற்ற எஸ்ஏ20 லீக் போட்டியின் மூலம் ஒரு சிறப்பு சாதனையைப் படைத்தார். டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில், பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக் 15 பந்துகளில் 2 சிக்ஸர்கள் உள்பட 21 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியில் பங்காற்றினர்.
இந்நிலையில் இப்போட்டியில் தினேஷ் கார்த்திக் 22 ரன்களைச் சேர்த்ததன் மூலம், டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் எம்எஸ் தோனியை முந்தி ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 391 போட்டிகளில் 342 இன்னிங்ஸ்களில் விளையாடி 7432 ரன்களைச் சேர்த்து டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 7ஆம் இடத்தில் இருந்தார்.
Related Cricket News on Dsg vs pr
-
எஸ்ஏ20 2025: பார்ல் ராயல்ஸ் vs டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
எஸ்ஏ20 2025: சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது பார்ல் ராயல்ஸ்!
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2025: சூப்பர் ஜெயண்ட்ஸை 142 ரன்களில் சுருட்டியது பார்ல் ராயல்ஸ்!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 143 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பார்ல் ராயல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 18ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
எஸ்ஏ20 2024: நூர் அஹ்மத் சுழலில் வீழ்ந்தது பார்ல் ராயல்ஸ்!
பார்ல் ராயல்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2024: சிக்சர் மழை பொழிந்த கிளாசென், பிரீட்ஸ்கி; பார்ல் ராயல்ஸுக்கு 209 டார்கெட்!
பார்ல் ராயல்ஸ் அணிக்கெதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 209 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2024: பந்துவீச்சில் கலக்கிய ஸ்டொய்னிஸ்; ராயல்ஸை வீழ்த்தி சூப்பர் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி!
எஸ்ஏ20 தொடரில் நேற்று நடைபெற்ற பார்ல் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எஸ்ஏ20 2024: மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய் அடி காக்; பார்ல் ராயல்ஸுக்கு 191 ரன்கள் இலக்கு!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான எஸ்ஏ20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA20 League: பார்ல் ராயல்ஸை வீழ்த்தி டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அசத்தல் வெற்றி!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான எஸ் ஏ20 லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ...
-
SA20 League: டி காக், கிளாசென் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்தது டிஎஸ்ஜி!
பார்ல் ராயல்ஸுக்கு எதிரான எஸ் ஏ20 லீக் தொடர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 217 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24