
ஆஷஸ் 2023: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, ஐந்தாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Google)
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறதி. இத்தொடரில் முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 3ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பதிலடி கொடுத்தது. 4ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்த நிலையில் கடைசி நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்த ஆட்டம் டிராவில் முடிவடைந்ததால் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி தன்வசப்படுத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி மற்றும் 5ஆவது டெஸ்ட் போட்டி லண்டனில் இன்று தொடங்குகிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா
- இடம் - ஓவல், லண்டன்
- நேரம் - மாலை 3.30 மணி (இந்திய நேரப்படி)
போட்டி முன்னோட்டம்