
Eng vs Ind, 2nd Test: Pitch Invader casually joins Indian team after lunch (Image Source: Google)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கெதிராக தனது 7ஆவது சர்வதேச சதத்தைப் பதிவுசெய்தார்.
இந்நிலையில் இப்போட்டியின் உணவு இடைவேளை முடிந்த பிறகு, இந்திய அணி வீரர்கள் ஃபீல்ட் செட்டை கேப்டன் கோலி செய்து கொண்டிருந்தார். அப்போது இந்திய அணி ஜெர்சியுடன் சக வீரர்களுடன் இணைந்து ரசிகர் ஒருவரும் மைதானத்தில் நுழைந்தார்.