
Eng vs NZ: Jofra Archer ruled out of Test series (Image Source: Google)
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொங்ட தொடரிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் விளையாடவுள்ளது.
இத் தொடரில் பங்கேற்பதற்கான கேன் வில்லியம்சன் தலைமையிலான 20 பேர் கொண்ட நியூசிலாந்து அணி இங்கிலாந்து சென்று, தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ஜோஃப்ரா ஆர்ச்சர், கடந்த வாரம் காயத்திலிருந்து மீண்டு சசெக்ஸ் கவுண்டி அணிக்காக விளையாடினார்.