
England penalized for slow over-rate in first Test against Australia (Image Source: Google)
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் பிரிஸ்பேனில் நடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி.
இந்நிலையில் இப்போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக இங்கிலாந்து அணிக்கு 100 விழுக்காடு போட்டி கட்டணம் அபராதமாக விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உத்தரவித்துள்ளது.