
England Tests not warm-ups for WTC final, says Wagner (Image Source: Google)
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் மோதவுள்ளது.
இதற்கிடையில் கேன் வில்லியம்சன் தலைமையிலான 20 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டு, இன்று லண்டனிற்கு சென்றுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஒன்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான பயிற்சி ஆட்டம் கிடையாது என நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் நெய்ல் வாக்னர் தெரிவித்துள்ளார்.