
England U19 Storm Into World Cup Semifinal After Defeating South Africa By 6 Wickets (Image Source: Google)
அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் டெவால்ட் ப்ரீவிஸின் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தார்.
இறுதியில் 97 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனால் 43.4 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்களை சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ரெஹன் அஹ்மத் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.