Jacob bethell
இந்த போட்டி மிகவும் நெருக்கமான ஆட்டமாக இருந்தது - ரஜத் படிதார்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியில் விராட் கோலி 5 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 62 ரன்களையும், ஜேக்கப் பெத்தெல் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 55 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். இறுதியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரொமாரியோ ஷெஃபெர்ட் 14 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் என 53 ரன்களைக் குவித்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன் மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களைச் சேர்த்தது.
Related Cricket News on Jacob bethell
-
மீண்டும் அபாரமான கேட்சை பிடித்த டெவால்ட் பிரீவிஸ் - காணொளி!
ஆர்சிபி அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சிஎஸ்கே வீரர் டெவால்ட் பிரீவிஸ் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: கோலி, பெத்தெல், ஷெஃபெர்ட் அரைசதம்; சிஎஸ்கேவுக்கு 214 டார்கெட்!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 214 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
காயத்தில் இருந்து மீண்ட ஜேக்கப் பெத்தெல்; மகிழ்ச்சியில் ஆர்சிபி ரசிகர்கள்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடவுள்ள இங்கிலாந்து ஆல் ரவுண்டர் ஜேக்கப் பெத்தெல் தனது காயத்தில் இருந்து குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகிய ஜேக்கப் பெத்தெல்; இங்கிலாந்துக்கு பின்னடைவு!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த ஆல் ரவுண்ட்ர் ஜேக்கப் பெத்தெல் காயம் காரணமாக விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இங்கிலாந்து ஒருநாள் அணியில் டாம் பான்டன் சேர்ப்பு!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியில் டாம் பான்டன் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
பிபிஎல் 2024-25: ஜேக்கப் பெத்தெல் அதிரடி வீண்; ரெனிகேட்ஸை வீழ்த்தியது ஹரிகேன்ஸ்!
பிக் பேஷ் லீக் 2025: மெல்போர்ன் ரெனிகேட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
NZ vs ENG, 1st Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; அறிமுக விரருக்கு வாய்ப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அறிமுக வீரர் ஜேக்கப் பெத்தேலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது ...
-
WI vs ENG, 1st T20I: பில் சால்ட் மிரட்டல் சதம்; விண்டீஸை பந்தாடியது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. ...
-
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் 16 பேட் அடங்கிய இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
எஸ்ஏ20 2025: சாம் ஹைன், ஜேக்கப் பெத்தேல் ஆகியோரை ஒப்பந்தம் செய்தது பார்ல் ராயல்ஸ்!
எதிர்வரும் எஸ்ஏ20 லீக் தொடருக்கான பார்ல் ராயல்ஸ் அணியில் இங்கிலாந்து அணியின் சாம் ஹைன் மற்றும் ஜேக்கப் பெத்தேல் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ...
-
அண்டர் 19 உலகக்கோப்பை: அரையிறுதியில் இங்கிலாந்து அணி!
அண்டர் 19 உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24