
England vs New Zealand, 1st Test – Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (ஜூன் 2) லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் : நியூசிலாந்து vs இங்கிலாந்து
- இடம்: லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், லண்டன்.
- நேரம் : மாலை 3.30 மணி