கரோனா சூழலில் ஐபிஎல் தேவைதானா? - கில்கிறிஸ்ட் !
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், அதிரடி ஆட்டக்

FORMER AUSTRALIAN CRICKETER ADAM GILCHRIST COMMENT ABOUT IPL MATCHES WHICH IS SCHEDULED IN INDIA (Image Source: Google)
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், அதிரடி ஆட்டக்காரருமான ஆடம் கில்கிறிஸ்ட் இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடர் குறித்து ட்வீட் செய்துள்ளார்.
Trending
அதில், "இந்தியாவில் இருப்பவர்களுக்கு எனது வாழ்த்துகள். கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது; இச்சூழலில் அங்கு நடைபெறும் ஐபிஎல் தொடர் பொருத்தமற்றது இல்லையா அல்லது மக்களைத் திசைதிருப்புவதற்காகப் போட்டிகள் நடத்தப்படுகின்றனவா? எதுவாயினும் இந்தியர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Best wishes to all in India
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News