
Harbhajan & Javagal Srinath Receive MCC's Honorary Life Membership (Image Source: Google)
லண்டனில் உள்ள லாா்ட்ஸ் மைதானத்திலிருந்து இயங்கி வரும் மெல்போா்ன் கிரிக்கெட் கிளப் தான், கிரிக்கெட் விளையாட்டுக்கான விதிகளை வகுத்து வருகிறதென்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கிளப்பில் வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்து கிடைப்பது கிரிக்கெட் வீரர்களுக்கான தனி அங்கிகாரமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவின் இந்தியாவின் ஹா்பஜன் சிங், ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோருக்கு மெல்போா்ன் கிரிக்கெட் கிளப்பின் வாழ்நாள் உறுப்பினா் அந்தஸ்து வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது.