Mcc
ஆஷஸ் 2023: மூவருக்கு இடைக்கால தடைவிதித்தது எம்சிசி!
இங்கிலாந்தின் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆஷஸ் தொடரின் 2ஆவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. வெற்றியை தீர்மானிக்கும் நாளாக 5ஆவது நாள் போட்டி இருந்தது. ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியாவின் கை ஓங்கியிருந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கை கொடுக்கும் வகையில் தனி ஒரு ஆளாக களத்தில் இருந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் கேப்டன் பென் ஸ்டோக்ஸ். மறு முனையில் வீரர்கள் யாரும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்காத போதிலும் அதிரடியாக விளையாடி சதமடித்த பென் ஸ்டோக்ஸ் 155 ரன்கள் விளாசி அவுட்டானார். அவர் களத்தில் இருக்கும் வரை இங்கிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.
ஆனால் எதிர்பாரதவிதாக கேட்ச் என்ற முறையில் வெளியேற அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை பறி கொடுத்து வெளியேறினர். இதனால் 371 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 43 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் ஆஷஸ் தொடரில் 2-0 என ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது. போட்டிக் பிறகுபேசிய பென்ஸ்டோக்ஸ், இன்னும் இங்கிலாந்து அணிக்கு ஆஷஸ் தொடரை வெல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
Related Cricket News on Mcc
-
எம்சிசியின் வாழ்நாள் உறுப்பினர் அந்தஸ்தை பெற்ற தோனி, யுவராஜ் ரெய்னா!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, மிதாலி ராஜ் மற்றும் ஜூலான் கோஸ்வாமி ஆகியோருக்கு எம்சிசியின் கௌரவ வாழ்நாள் உறுப்பினரகள் அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது. ...
-
சர்ச்சையை கிளப்பிய கேட்ச்; எம்சிசி கூறும் விளக்கம்!
பிக் பேஷ் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் பிடித்த கேட்ச் உண்மையில் அவுட்டா? இல்லையா? என இரு பிரிவுகளாக பிரிந்து சண்டையிட்டு வருகின்றனர். அதற்கு எம்சிசி விதிமுறை என்ன சொல்கிறது என்று பார்க்கலாம். ...
-
இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்த எம்சிஜி ஆர்வம்!
மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலித்து வருகிறது. ...
-
மான்கட்டிற்கு அனுமதி வழங்கிய எம்சிசி; எதிர்ப்பு தெரிவித்த பிராட்!
கிரிக்கெட்டில் ‘நான்-ஸ்டிரைக்கா்’ பகுதியில் இருக்கும் பேட்டரை ‘மன்கட்டிங்’ முறையில் அவுட் செய்வது விதிகளுக்கு உள்பட்டது என, கிரிக்கெட் விளையாட்டுக்கான விதிகளை வகுக்கும் மெரில்போன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) அனுமதி வழங்கியுள்ளது. ...
-
ஹர்பஜன், ஜவகலுக்கு எம்சிசியின் சிறப்பு கவுரவம்!
இந்தியாவின் ஹா்பஜன் சிங், ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோருக்கு மெல்போா்ன் கிரிக்கெட் கிளப்பின் வாழ்நாள் உறுப்பினா் அந்தஸ்து வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24