
Hopefully good results will come for Pakistan in West Indies series: Babar Azam (Image Source: Google)
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, வெஸ்ட் இண்டீஸிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இத்தொடரின் முதல் லீக் ஆட்டம் பார்போடாஸிலுள்ள கிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. ஏற்கெனவே இங்கிலாந்து அணியுடனான டி20 தொடரை இழந்துள்ள பாகிஸ்தான் அணி, இத்தொடரையாவது வெல்லும் முனைப்பில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இத்தொடர் குறித்து பேசிய பாபர் அசாம்,“வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக நாங்கள் ஒரு நால்ல ரெக்கார்டை வைத்துள்ளோம். அதனால் இது இங்கிலாந்து தொடர் போல் அல்லாமல், எங்களுக்கு நல்ல முடிவுகளை தரும் என எதிர்பார்க்கிறோம்.