
I learnt the straight drive from watching Sachin Tendulkar on television: Sehwag (Image Source: Google)
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீரராக இருந்த வீரேந்திர சேவாக். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக பல முறை தனது அதிரடி ஆட்டத்தால் வெற்றிபெற வைத்துள்ளார்.
மேலும் 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பை தொடரை வெல்வதற்கும் முக்கிய காரணமாக அமைந்தார். இதுவரை இந்திய அணிக்காக 104 டெஸ்ட், 251 ஒருநாள், 19 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சேவாக், 17 ரன்களைச் சேர்த்துள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் முச்சதமும், ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதத்தையும் விளாசியுள்ளார்.
இந்நிலையில், வீரேந்திர சேவாக் தான் நேராக டிரைவ் அடிக்க சச்சினிடமிருந்து தான் கற்றுக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.