
ICC U19 WC: India captain Yash Dhull, deputy SK Rasheed test positive for COVID-19 (Image Source: Google)
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தில் அண்டர் 19 உலகக்கோப்பை தொடரின் 14ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இத்தொடரில் இன்று நடைபெறும் குரூப் பி பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியா - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல் மற்றும் துணைக்கேப்டன் எஸ்கே ரஷித் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.