
If Fit, Jasprit Bumrah Can Take More Than 400 Test Wickets: Curtly Ambrose (Image Source: Google)
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியின் அஜிங்கியே ரஹானே, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நல்ல உடற்தகுதியில் இருந்தால் நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கர்ட்லி ஆம்ரோஸ் தெரிவித்துள்ளார்.