
துலீப் கோப்பை 2024: இந்தியா பி vs இந்தியா சி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Google)
IN-B vs IN-C, Match 4, Duleep Trophy 2024, Dream11 Prediction: துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், இரண்டாம் சுற்று போட்டிகள் நாளை முதல் தொடங்கவுள்ளன. இதில் நாளை நடைபெறும் நான்காவது லீக் போட்டியில் அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணியும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சி அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளும் விளையாடிய முதல் போட்டியில் வெற்றியைப் பதிவுசெய்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
IN-B vs IN-C: Match Details
- போட்டி தகவல்கள் - இந்தியா பி vs இந்தியா சி
- இடம் - ரூரல் டெவலப்மென்ட் டிரஸ்ட் மைதானம் பி, அனந்தபூர்
- நேரம் - செப்டம்பர் 12, காலை 9.30 மணி
IN-B vs IN-C: Live Streaming Details