
யு19 உலகக்கோப்பை 2024 இறுதிப்போட்டி: இந்தியா vs ஆஸ்திரேலியா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டி (Image Source: Google)
அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அண்டர் 19 அணியை எதிர்த்து, ஆஸ்திரேலிய அண்டார் 19 அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இதுவரை நடைபெற்றுள்ள அண்டர்19 உலகக்கோப்பை தொடர்களில் இந்திய ஆணி 5 முறையும், ஆஸ்திரேலிய அணி 3 முறையும் சாம்பியன் பட்டங்களை கைப்பற்றியுள்ளன. இதனால் வலுமையான இரு அணிகள் இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா யு19 அணி vs ஆஸ்திரேலியா யு19 அணி
- இடம் - வில்லோமூர் பார்க், பெனோனி
- நேரம் - மதியம் 1.30 மணி (இந்திய நேரப்படி)
நேரலை