1-mdl.jpg)
யு19 உலகக்கோப்பை 2024: இந்தியா vs அமெரிக்கா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Google)
அண்டர்19 வீரர்களுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நாளை நடைபெறும் லீக் போட்டி ஒன்றில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இத்தொடரில் ஏற்கெனவே இந்திய அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியளில் முதலிடத்தில் உள்ளது. அதேசமயம் அமெரிக்கா அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால் இப்போட்டியில் இந்திய அணியின் ஆதிக்கம் தொடரும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா யு19 அணி vs அமெரிக்க யு19 அணி
- இடம் - மங்காங் ஓவல், ப்ளூம்ஃபோன்டைன்
- நேரம் - மதியம் 1.30 மணி (இந்திய நேரப்படி)
நேரலை