
IND v NZ 1st Test BREAKING: KL Rahul Out Due To Injury, Mayank & Gill To Open For India (Image Source: Google)
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது நியூசிலாந்து அணி. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்திய அணி.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான்ன முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நவம்பர் 25 முதல் தொடங்குகிறது. இந்நிலையில் டி20 தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணி தொடக்க வீரர் கே.எல். ராகுல் முதல் டெஸ்டிலிருந்து விலகியுள்ளார்.
இதனால் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வாலும் ஷுப்மன் கில்லும் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.