
IND v NZ: Kyle Jamieson Becomes The Fastest New Zealander To Reach 50 Test Wickets (Image Source: Google)
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இண்டிய அணி 345 ரன்களுக்கு இன்னிங்ஸை முடித்தது.
அதன்பின் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணி அக்சர் படேல், அஸ்வின் ஆகியோரது சிறப்பான பந்துவீச்சினால் 296 ரன்களுக்கே ஆல் அவுட்டானது.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 14 ரன்களை எடுத்துள்ளதி. இதில் கைல் ஜேமிசன் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.