Shane bond
எங்களுடைய திட்டங்களை செயல்படுத்த முடியாதது வருத்தமளிக்கிறது - ஷேன் பாண்ட்!
நேற்று ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் வாய்ப்புக்கான முக்கியப் போட்டியில் லக்னோ மைதானத்தில் லக்னோ அணியை எதிர்த்து விளையாடிய மும்பை அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை அதிர்ச்சிகரமாகத் தழுவியது. முதலில் விளையாடிய லக்னோ அணி ஆரம்பத்தில் மிகவும் தடுமாறி பின்பு மிகச் சிறப்பாக விளையாடி 177 ரன்களை மூன்று விக்கட் இழப்புக்கு எடுத்தது. ஸ்டொய்னிஸ் 47 பந்துகளில் 89 ரன்கள் விளாசி மும்பையை மிரள விட்டார்.
இதையடுது இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிவரை போராடியும் 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்களை மட்டுமே எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைச் சந்தித்தது. இந்தப் போட்டியில் கடைசி சில ஓவர்களில் மும்பை அணியின் பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்துக்கு மீறிய ரண்களை வாரி வழங்கி விட்டார்கள். மும்பையின் தோல்விக்குப் பந்துவீச்சாளர்களே முக்கியக் காரணம்.
Related Cricket News on Shane bond
-
டி20 உலகக்கோப்பை தொடரில் அவர் மிகவும் உறுதியாக இருப்பார் - ஷேன் பாண்ட்!
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு மிகவும் உதவியாக இருப்பார் என்று ஷேன் பாண்ட் தெரிவித்துள்ளார். ...
-
IND vs NZ: ஷேன் பாண்ட் சாதனையை முறியடித்த கைல் ஜேமிசன்!
குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் நியூசிலாந்து வீரர் எனும் சாதனையை வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் படைத்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை : புதிய பயிற்சியாளரை அணியில் இணைத்த நியூசிலாந்து!
நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் முன்னாள் வீரர் ஷேன் பாண்ட் இணைந்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24