
இந்தியா vs இங்கிலாந்து, முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: CricketNmore)
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜன.25) ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா vs இங்கிலாந்து
- இடம் - ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானம், ஹைதராபாத்
- நேரம் - காலை 9.30 மணி
போட்டி முன்னோட்டம்