
India openers register fastest team fifty of T20 WC 2021 (Image Source: Google)
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா - ஸ்காட்லாந்து அணிகள் மோதின.
இதில் இந்திய அணி ஸ்காட்லாந்தை 85 ரன்களில் சுருட்டியதுடன், 6.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றியையும் பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் மூலம் இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுல் டி20 உலக கோப்பையில் முக்கியமான சாதனை படைத்துள்ளார்.