
India-Sri Lanka T20I series to begin from Feb 24, Mohali to host first Test on March 4 (Image Source: Google)
இந்திய அணி சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக விளையாடி வருகிறது. இந்தத் தொடர் முடிந்த உடன் இலங்கைக்கு எதிராக இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.
முன்னதாக இத்தொடரின் முதல் டெஸ்ட்போட்டி பெங்களூருவில் பிப்ரவரி 25ஆம் தேதி முதல் மார்ச் 1ஆம் தேதி வரையும், 2ஆவது டெஸ்ட் மொகாலியில் மார்ச் 5ஆம் தேதியில் இருந்து மார்ச் 9ஆம் தேதி வரையியலும் நடைபெறுகிறது.
அதன்பின் மார்ச் 13 முதல் மார்ச் 18ஆம் தேதி வரையில் மூன்று டி20 போட்டிகளும் அடைபெறும் வகையில் ஏற்கனவே போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டிருந்தது.