
ஆசிய கோப்பை 2025: இந்தியா vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்! (Image Source: Cricketnmore)
IND vs PAK Match 6, Cricket Tips: டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
அந்தவகையில் நாளை நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் தங்களின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற கையோடு இந்த போட்டியை எதிர்கொள்ளவுள்ளன. மேலும் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இரு அணிகளும் நேருக்கு நேர மோதும் முதல் போட்டி என்பதல், ரசிகர்களுடைய எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
IND vs PAK: Match Details