
India vs South Africa, 4th T20I – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4ஆவது டி20 போட்டி இன்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. இந்த 4ஆவது டி20 போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.
இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிப்பெற்றால் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை கைப்பற்றும். ஒருவேளை இந்தியா வெற்றிப்பெற்றால் இந்தத் தொடர் சமநிலை பெறும். அதனால் இந்தப் போட்டியில் வெற்றிப்பெற இரு அணிகளும் போராடும்.
போட்டி தகவல்கள்